மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

உடுத்த முடியாக் காதல்

கந்தலாகிக்
கட்ட முடியாமல்தான்
நழுவுகிறது

கசக்கித் துவைத்து
நீயெடுத்து வந்த
காதலும்.

கருத்துகள் இல்லை: