மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 18 ஏப்ரல், 2013

உழைப்பின் அளவுதான்...

Photo: உடைக்கும்
கல்லளவுதான்
சுரக்கிறது

வற்றிய மாரில்
குழந்தைக்கான
பாலும்.

    - ரிஸ்கி ஷெரீப்.

உடைக்கும்
கல்லளவுதான்
சுரக்கிறது

வற்றிய மாரில்
குழந்தைக்கான
பாலும்.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: