களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
வெறுப்பின் உச்சம்
அறையிருள் படுத்தியும்
நொடிக்கொருதரம் -
துவாயெடுத்துதறியும்,
யன்னல் வெளியே
துரத்தித் துரத்தியே
அலுத்துப் போகிறது...
ஆணாதிக்கப் பன்றிகளாய்
வெற்றுடம்பேறித்
தவழ்ந்து மொய்த்து,
அயர்ச்சித் தூக்கம்
கலைக்கும் ஈக்களை.
_ ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக