மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

ஓரவஞ்சனை

கறுத்துக்
காய்ந்துலரத்
தாங்காது,

ஈரம்
கேட்டுப்பெறத்
தெரிந்த
உதடுகள்,

நாக்கின்
சுவையறியும்
மனசற்றுத்தான்
பூசிக்கொள்கின்றன
சாயங்களை.


- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: