களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 21 ஏப்ரல், 2013
வியர்வைக்கும் மனசில்லை
உழைப்பின்
பெருமையை
வியந்திசைக்கத்
தெரிந்த
வியர்வைத்
துளிகளுக்கும்
விரும்பி
இசைக்கத்தான்
மனசில்லை
குளிர்
கரைந்தழுது
வைத்த ஒப்பாரியை.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக