மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

நிர்வாண சமூகம்

Photo: நலிந்தவர்களைத்
துகிலுரிந்து 
களைந்து பறித்தும்

உடுத்திக்
கொள்ளாமல்தான்
அலைகிறது

நிர்வாணமணியப்
பழகிய சமூகம்.

    - ரிஸ்கி ஷெரீப்.
 
 
 
 
நலிந்தவர்களைத்
துகிலுரிந்து
களைந்து பறித்தும்

உடுத்திக்
கொள்ளாமல்தான்
அலைகிறது

நிர்வாணமணியப்
பழகிய சமூகம்.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: