மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

சோற்றுக்கான சித்திரம்

சேற்றுச் சுவரில்
சோற்றுக்கான
சித்திரத்தை
அழகாய்த்தான்
வரைகிறார்கள்...

தங்கத் தாய்களும்
தமக்கைகளும்
தம் கைவிரல்
தூரிகைகளில்
வியர்வை -
குழைந்தெடுத்து.


- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: