மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

சங்கடம்

Photo: சங்கடம்

விரல் நொடிக்கும்
ஆசையைத்
தடுக்கிறது மனசு....

விரலில்
நீ அணிவித்த
- மோதிரம்.
       - ரிஸ்கி ஷெரீப்.


விரல் நொடிக்கும்
ஆசையைத்
தடுக்கிறது மனசு....

விரலில்
நீ அணிவித்த
- மோதிரம்.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: