மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 6 ஏப்ரல், 2013

விரல்களுக்கும் தெரிகிறது

Photo: உயிரலற விலகும்
விரல்களுக்கும்
தெரிகிறது...

நிகழவிருக்கும்
பிரிவின்
துயரும்,

தடுக்க முடியாத்
தூரத்தே-
வெடிக்கவிருக்கும்
விம்மலும்.
உயிரலற விலகும்
விரல்களுக்கும்
தெரிகிறது...

நிகழவிருக்கும்
பிரிவின்
துயரும்,

தடுக்க முடியாத்
தூரத்தே-
வெடிக்கவிருக்கும்
விம்மலும்.
 
   - ரிஸ்கி ஷெரீப்
 

கருத்துகள் இல்லை: