குறுந்திரையில்
படிந்திருக்கும்
கருந்தூசித் துகள்கள்,
முதுகுப் பரப்பில்
படர்ந்திருக்கும்
ஒட்டடைச் சிலந்தி
- வலைகள்,
யாவையும்-
கலைக்கச் சொல்லித்
தெரியவேண்டியிருக்கு...
தொலைக்காட்சியே
துயிலெனக் -
காலம் தொலைக்கும்
நம் வீட்டுப்
- பெண்களுக்கு.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக