மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 20 ஏப்ரல், 2013

காத்திருக்கும் மழை



Photo: காத்திருக்கும் மழை

மலர்விழியாள்
குடை தர
மறுத்ததில்

வெடித்தழுது
பொழியக்
காத்திருக்கிறது

மழலை 
விழியோரம்
ஓர் மழை.

   - ரிஸ்கி ஷெரீப்.

மலர்விழியாள்
குடை தர
மறுத்ததில்

வெடித்தழுது
பொழியக்
காத்திருக்கிறது

மழலை
விழியோரம்
ஓர் மழை.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: