மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

அவஸ்தை

Photo: அவஸ்தை

விரலிடுக்குக்
காற்றாக
நழுவும்
காதலிடம்,

தன்நிலை
விளக்கத்
தடுமாறுகிறது...

பல்லிடுக்குப்
பருக்கையாய்
உறுத்தும்
காமம்.
    _ ரிஸ்கி ஷெரீப்
 
 
விரலிடுக்குக்
காற்றாக
நழுவும்
காதலிடம்

தன்நிலை
விளக்கத்
தடுமாறுகிறது...

பல்லிடுக்குப்
பருக்கையாய்
உறுத்தும்
காமம்.

_ ரிஸ்கி ஷெரீப்

கருத்துகள் இல்லை: