மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

தூய்மை வரைந்த தாய்மை



உடல்
போர்த்தி -

பார்வை
தாழ்த்தி -

தூய்மை
ததும்பச்
செல்லும்

தாய்மை
அழகு
பார்க்கக்

கைகூப்பத்
தவறாது

கண்ணியம்
அணிந்த
விழிகள்.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: