மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

மொழியும் புரிதலும்....

Photo: மொழியும் புரிதலும்....

அனேகமாக...
அனைவராலும்
பேசப்படும் மொழிதான்
_ காதல்.

எனினும்,
சில மனசுகளால்
மட்டுமே
அதைச் சரிவரப்
புரிந்து  கொள்ள முடிகிறது.


அகிலம் முழுதும்
அனைவராலும்
பேசப்படும் மொழிதான்
காதல்.

ஆயினும்,

சில மனசுகளே
அதைச் சரிவரப்
புரிந்து கொள்கின்றன.
 

கருத்துகள் இல்லை: