மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 8 ஏப்ரல், 2013

என்றும்போல்தான் இன்றும் ...

Photo: என்றும்போல்தான்
இன்றும் ...

என் வயல்காட்டுக்கு
வந்திருந்த
உன் வீட்டு மயில்

அடக்கிச் சுருட்டிய 
தோகையை
விரிக்காமலேதான்
- சென்றது...

என் காதல்
கதிர் அறுபட
உன் மனசைச்
சொல்லி அகவி.

   - ரிஸ்கி ஷெரீப்.
 
 
என்றும்போல்தான்
இன்றும் ...

என் வயல்காட்டுக்கு
வந்திருந்த
உன் வீட்டு மயில்

அடக்கிச் சுருட்டிய
தோகையை
விரிக்காமலேதான்
- சென்றது...

என் காதல்
கதிர் அறுபட
உன் மனசைச்
சொல்லி அகவி.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: