களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
சாபம்
நடுவீதியில்
நசிந்து -
மரிக்கட்டும்
இல்லை,
நடுவானில்
உருகிக்
கரையட்டும்...
குழந்தையுதிரம்
பருகிப் பெருக்கும்
பிணந்தின்னி -
முதலாளித்துவம்.
ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக