களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
வஞ்சகம்
புழுக்கள் அறுத்துக்
குத்திய தூண்டிலில்
தொண்டை கிழியத்
துடிக்கும் மீன்பிடி
வன்முறை தவிர்த்து
வலைவீசக்
கற்றுக்கொடுங்கள்
வஞ்சகமறியாக்
குழந்தைகளுக்காயினும்.
ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக