மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

பனித்துளி அழுகை

Photo: மலரிதழ் - 
வருடியோ,

இலை மடி -  
தவழ்ந்தோ,

நுனிப்புல் தோள்
சாய்ந்தோதான்
அழ முடிகிறது...

அதிகாலைப்
பனித்துளிக்கும்.
    - ரிஸ்கி ஷெரீப்.
மலரிதழ் -
வருடியோ,

இலை மடி -
தவழ்ந்தோ,

நுனிப்புல் தோள்
சாய்ந்தோதான்
அழ முடிகிறது...

அதிகாலைப்
பனித்துளிக்கும்.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: