களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
புரிதல்
நான் உன்னை
நேசிப்பதாக
நீ நினைக்கவில்லை....
நானும் உன்னை
நேசிப்பதாகத்தான்
நீ நினைக்கிறாய்....
நான் அங்கு நலமாகவும்
நீயிங்கு நலமாகவும்....
நாம்தானே நேசித்தோம்
என்பதை மறந்து.
_ ரிஸ்கி ஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக