மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 6 ஏப்ரல், 2013

காதல் கவளங்கள்

Photo: மீன்முள் அவஸ்தை
- தாண்டி
தொண்டைக்குள்
இறங்குகிறது சோறு....

காதல் பிசைந்த
- கவளங்களாய்
நீயூட்டிவிட...
     - ரிஸ்கி ஷெரீப்.
 
 
மீன்முள் அவஸ்தை
தாண்டி
தொண்டைக்குள்
இறங்குகிறது சோறு....

காதல் பிசைந்த
கவளங்களாய்
நீயூட்டிவிட...

- ரிஸ்கி ஷெரீப்.
 

கருத்துகள் இல்லை: