மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

சுமை

Photo: சுமை

அழுத்தும்
கூடைக் கனத்தில்
வடிகிறது...

ஒரு-
முடியாக் கணவனின்
விடாத இருமலும்,

இரு குழந்தைப் 
பசியலறலும்,
     - ரிஸ்கி ஷெரீப்.
 
 
அழுத்தும்
கூடைக் கனத்தில்
வடிகிறது...

ஒரு-
முடியாக் கணவனின்
விடாத இருமலும்,

இரு குழந்தைப்
பசியலறலும்,

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: