களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
வயோதிபம் பரிதாபம்
அழகாய்த் துளிர்ந்து
வாழ்ந்து கெட்டுதிர்ந்த
வயோதிபச் சருகுகளையும்,
உட்கார்ந்து கொஞ்சம் -
ஓய்வெடுக்க விடாமல்...
அடித்துத்தான் கலைக்கிறது
அகங்காரம் தலைக்கேறிச்
சுழன்றவரும் காற்று.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக