மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

சிகரட்டுக்களைக் கோபிக்காதீர்கள்......

 
Photo: சிகரட்டுக்களைக் கோபிக்காதீர்கள்......
எத்தனைதான்
பொசுக்கிப் போட்டாலும்
அவை சொல்லப் போவதில்லை
சிலரின் அடிமனத்துச் சோகங்களையும்
அழுந்திக் கிடக்கும் காதலையும்.
_ ரிஸ்கி ஷெரீப்
 
சிகரட்டுக்களைக் 
கோபிக்காதீர்கள்......

எத்தனைதான்
பொசுக்கிப் போட்டாலும்

அவை சொல்லப் 
போவதில்லை...

சிலரின் அடிமனத்துச் 
சோகங்களையும்
அழுந்திக் கிடக்கும் 
காதலையும்.

_ ரிஸ்கி ஷெரீப்

கருத்துகள் இல்லை: