களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 6 ஏப்ரல், 2013
மழை மர்மம்
மார்புச்சளி
வறண்டு படுத்த
பகல்களிலும்,
விடாது பெய்கிறது...
நனைய நினைத்த
- பொழுதில்
பெய்யாத மழை.
_ ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக