களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 6 ஏப்ரல், 2013
ஐஸ்கிறீம் பெண்ணே....
அழகான
என் இனிய
ஐஸ்கிறீம் பெண்ணே....
உன் உதட்டில்
வழிவதில்
- முழுதையும்
துடைத்து விடாமல்...
ஒரு
குளிர்த் துளியாவது
மிச்சம் வை,
உஷ்ணமாய்
நானும் கொஞ்சம்
உறிஞ்சிக் கொள்வதற்கும்
காதலாய்க்
கசிந்துருகிக்
கரைவதற்கும்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக