மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 20 ஏப்ரல், 2013

எங்கேயலைந்து தேடும்...


Photo: இந்த 
இள விதவை 
எங்கேயலைந்து 
தேடும்...

தனக்கான 
வெண்மையை?

      - ரிஸ்கி ஷெரீப்.
(முகநூலில் படம் தந்த 
இயக்குனர் செல்வா 
அவர்களுக்கு நன்றிகள்.) 
இந்த
இள விதவை
எங்கேயலைந்து
தேடும்...

தனக்கான
வெண்மையை?

- ரிஸ்கி ஷெரீப்.

(முகநூலில் படம் தந்த
இயக்குனர் செல்வா
அவர்களுக்கு நன்றிகள்.)

கருத்துகள் இல்லை: