களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
ஏக்கம்
இருள்
போர்வைக்குள்
இச்சை களித்துத்
துயிலும்,
இளஞ்சோடியை
சபித்துக்
கரிக்கிறது...
எதிர்த்த வீட்டு
முதிர்கன்னியின்
ஏக்கப் பெருமூச்சு.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக