மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 13 ஏப்ரல், 2013

விஷக் குவளை


Photo: விஷக் குவளை

உயிர்க்கொல்லி
நாக்கையடைத்து
வைத்திருக்கும்

விஷக் குவளைதான்
உதடுகளும்.

    ரிஸ்கி ஷெரீப்.
உயிர்க்கொல்லி
நாக்கையடைத்து
வைத்திருக்கும்

விஷக் குவளைதான்
உதடுகளும்.

ரிஸ்கி ஷெரீப்.


கருத்துகள் இல்லை: