மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 6 ஏப்ரல், 2013

மவுனமே அழகு


Photo: மவுனமே அழகு

இதழ்களில்
வழியாத -

நிறங்களில்
நிற்காத -

மலர்களின்
அழகை
வசியம் - 
செய்திருக்கும்,

மவுனத்தின்
மொழியறியத்
துளியும்
தயாரில்லை...

தனித்து மிளிரத்
துடித்தும்,

தன்னை
அடயாளப்படுத்த
விழைந்தும்,

இரைந்ததிரக்
குரலுயர்த்திக்
கடுகு தாளிக்கும்,

- அகங்காரமணிந்த
அழகுப் பெண்கள்.

   - ரிஸ்கி ஷெரீப்.
இதழ்களில்
வழியாத -

நிறங்களில்
நிற்காத -

மலர்களின்
அழகை
வசியம் -
செய்திருக்கும்,

மவுனத்தின்
மொழியறியத்
துளியும்
தயாரில்லை...

தனித்து மிளிரத்
துடித்தும்,

தன்னை
அடயாளப்படுத்த
விழைந்தும்,

இரைந்ததிரக்
குரலுயர்த்திக்
கடுகு தாளிக்கும்,

அகங்காரமணிந்த
அழகுப் பெண்கள்.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: