களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
மணக்கும் ஆடை
கற்பூர வாசமறியாக்
கழுதைகளாகத்தான்...
ஈமானியப் பெண்ணின்
மணக்கும் -
மல்லிகை ஆடையைக்
களையச் சொல்கின்றன
கருவாட்டுக் கூடைகள்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக