மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

உயிர் அலறல்

மாரறுத்து
மணல் -
அகழத்தான்

உயிரில்
அறுபடுகின்றன

அழுக்குக்
கழுவிக்
குளித்தாலும்

நீர்மீதுதைத்துக்
குதித்தாலும்

முகம் சுளிக்காத
நதிகளும் -
ஆறுகளும்.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: