மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

கொலைப் பார்வை


Photo: உன் -
ஓரப் பார்வையில்
எனை -
நீராட்டும் நீ,

அடிக்கடி -
ஈரப் பார்வையால்
மட்டுமேன் 
உலர்த்திக்
'கொல்'கிறாய்?
        - ரிஸ்கி ஷெரீப்
உன் -
ஓரப் பார்வையால்
எனை -
நீராட்டும் நீ,

அடிக்கடி -

ஈரப் பார்வையால்
மட்டுமேன்
உலர்த்திக்
'கொல்'கிறாய்?

- ரிஸ்கி ஷெரீப்

கருத்துகள் இல்லை: