களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
வெட்கம் கெட்ட காதல்
துடித்துத்
துடைக்கத்
துடைக்க,
என்
முகத்தில்தான்
வழிகிறது...
எதற்கெடுத்தாலும்
காறி நீயுமிழும்
என் இயலாமையும்,
அதில் -
நாறித் தெறிக்கும்
உன் செஞ்சினமும்.
வெட்கம் கெட்ட
காதலென்று -
அம்மா சொன்னதை
அர்த்தப்படுத்தி.
ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக