அழுது சொன்னாலும்
தொழுது சொன்னாலும்...
தொண்டைக்குளி -
எச்சில் விழுங்க மறக்கும்
கஷ்டத்தில் சொன்னாலும்...
இஷ்டத்தில் சொன்னாலும்...
விழிகளால் சொன்னாலும்...
உலகின் அனைத்து
மொழிகளால்தான்
சொன்னாலும்....
" I LOVE YOU "
உனக்கு வெறும் வார்த்தை
ஆனால்...
அதுதான் எனக்கு
உயிர் வர்த்தை.
_ ரிஸ்கி ஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக