களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
விட்டயிடத்தில் இருந்து...
எதையும் -
இடையில் விட்ட
இடத்திலிருந்தே
ஆரம்பிக்கச் சொல்கிறார்கள்....
அப்படி
புதிதாக
ஆரம்பிப்பதற்காயினும்,
என்னை விட்டுச்சென்ற
இடத்திற்கே
நீ மீண்டும் வரவேண்டுமே
......கண்மணி.
_ ரிஸ்கி ஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக