களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
திமிர் பிடித்தலைந்திடின்...
மனசவிந்த
மமதையில்
மானங்கெட்டும்,
தீ நாவால்
உறவுகளை
வேகவைத்தும்,
நிலமதிரத்
திமிர் -
பிடித்தலைந்து...
திருந்தாமல்
நீயொருநாள்
இறந்திடின்...
மண்ணறையும்
வெளித்தள்ளும்
உன் பிணந்தின்ன
மனசின்றி.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக