மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 18 ஏப்ரல், 2013

சேறு பூசி...


Photo: சிறு சில்லறைப்
பிரச்சினைகளுக்கும்

வார்த்தைகளில் சேறுபூசி

சகட்டு மேனிக்குத்தான்
திட்டித் தீர்க்கிறார்கள்

தேவைப்படுமிடத்துக்
கரிச்சுக் கொட்டவும்
மிச்சம் வைத்துக்கொள்ளாமல்.

       - ரிஸ்கி ஷெரீப்.


சிறு சில்லறைப்
பிரச்சினைகளுக்கும்

வார்த்தைகளில் சேறுபூசி

சகட்டு மேனிக்குத்தான்
திட்டித் தீர்க்கிறார்கள்

தேவைப்படுமிடத்துக்
கரிச்சுக் கொட்டவும்
மிச்சம் வைத்துக்கொள்ளாமல்.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: