களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
அன்பும் காதலும்
முகமறியாமல்...
மொழி தெரியாமல்....
முதிர்ச்சியுணராமல்....
சகலதையும்
அணிந்துகொள்ளத்
தயாராகத்தானிருக்கிறது -
அன்பும் காதலும்.
அழுகைக் கடல்
மூழ்கும்போதும்
அதனழகு மேலும்
ஒளிர்கிறதேயொழியக்
குறைவதில்லை.
_ ரிஸ்கி ஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக