மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

வறுமை

நாதி செத்துத்
தனித்து...

நதியாவது
உணர்ந்து -
வாசிக்கத்தான்
தவமிருக்கிறது,

வறுமைக்
கருமையெழுதிய
காத்திரமான -
கவிதைத் தொகுப்பு.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: