களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
மழையும் நீயும்
நான்
தனித்ததொரு
சாலையில்...
ஒரு முறையாவது
என் குடையைத் தேடி
வரவேண்டும்
மழை
யும்...நீயும்
ஒன்றாக....
அப்புறம்,
எப்போதும்
என் வாழ்வில்
மழையே வராமல்
போனாலும்
துளிக் கவலையில்லை.
_ ரிஸ்கி ஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக