களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 20 ஏப்ரல், 2013
தளம்பல்
முதிர்கன்னி
எடுத்து வந்த
குடத்தில்
தங்கிவிடத்
தவிர்த்துத்
தளம்பத்
துடிக்கிறது
நாதியற்று
தெருவோரக்
குழாய்
அழுதுதிர்த்த
கண்ணீர்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக