மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

கவிதை வாசம்

நிலா -
மலை
மல்லிகையை...

குறுங்கதையாக்கிச்
சோறூட்டிய,

அம்மாவுக்குத்
தெரியவில்லை

அவள்
கைமணமே
அழகான -
கவிதையென்று.


- ரிஸ்கி ஷெரீப்

கருத்துகள் இல்லை: