மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 6 ஏப்ரல், 2013

மருந்துக்கும் கடன்


Photo: கடன் -
கிடையாதென்று
மருந்தகங்களின்
- மாரில் 
எவரும் எழுதி 
வைக்காதபோதும்...

ஏழைகள் -
கடனாகப் பெற்றுவரும்
காசுக்குத்தான் 
அதிகம் - 
விற்கப்படுகின்றன
மருந்துகளும்
-மாத்திரைகளும்.
         - ரிஸ்கி ஷெரீப்

கடன் -
கிடையாதென்று
மருந்தகங்களின்
- மாரில்
எவரும் எழுதி
வைக்காதபோதும்...

ஏழைகள் -
கடனாகப் பெற்றுவரும்
காசுக்குத்தான்
அதிகம் -
விற்கப்படுகின்றன
மருந்துகளும்
-மாத்திரைகளும்.

- ரிஸ்கி ஷெரீப்

கருத்துகள் இல்லை: