களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
புதன், 17 ஏப்ரல், 2013
விடைபெறும் நேரம்
உறவுகளைக்
கைகுலுக்கி -
உச்சிமோர்ந்து
கட்டித்தழுவி
நனைந்தழுது
இனிப்பானதோர்
இரவைக் கழித்த
திருப்தியில்
விடைபெற
கிழக்கு வெளுக்கக்
காத்திருக்கின்றனர்
இருளன்னையும்
குழந்தைப்
பனித்துளிகளும்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக