தங்கத்தைத்தான்
குழைத்துச் செய்தாலும்,
செருப்பைக்
காலில் அணிந்தால்தான்
- அழகு.
எனினும்
சிலர் அதை
- மனசில்
அணிகிறார்கள்....
தம் தலையில்
கிரீடமாகச் சூடவும்
இவர்கள் தயார்....
ஆதலால்தான்,
காதல் -
கன்னத்தில்
அறைபடுகிறது....
நெஞ்சத்தில்
மிதிபடுகிறது....
இவர்களால் மட்டும்தான்,
செருப்பை அழகாகவும்...
பாதங்களை அழுக்காகவும்
வைத்திருக்க முடிகிறது.
குழைத்துச் செய்தாலும்,
செருப்பைக்
காலில் அணிந்தால்தான்
- அழகு.
எனினும்
சிலர் அதை
- மனசில்
அணிகிறார்கள்....
தம் தலையில்
கிரீடமாகச் சூடவும்
இவர்கள் தயார்....
ஆதலால்தான்,
காதல் -
கன்னத்தில்
அறைபடுகிறது....
நெஞ்சத்தில்
மிதிபடுகிறது....
இவர்களால் மட்டும்தான்,
செருப்பை அழகாகவும்...
பாதங்களை அழுக்காகவும்
வைத்திருக்க முடிகிறது.
_ ரிஸ்கி ஷெரீப்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக