களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
வலி
ஊசி தவறி
விரலேறிப்
பார்த்ததில்...
உயிர்
ஓயும்மட்டில்
உடுத்தத்-
திராணியில்லை,
அரைத் தூக்கத்தில்
அம்மா தைத்த
ஆடைகளை.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக