களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 20 ஏப்ரல், 2013
கல்வியழுகை
சுவர் சாய்ந்து
வெட்கித்தொளிந்து
அழுகிறது
ஏழை
கைக்கெட்டாமல்
பணக்காரச் சிறார்
பைகளில் நசுங்கித்
திணிந்தலையும்
எச்சில் காசுக்கு
விலைபோன
ஏற்றமிகு கல்வி.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக