மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

பாவக் கறைகள்

அம்மா
தர மறுத்து -
அடம் பிடித்தாலும்

அவள் -
சேலை துவைத்துக்

கழுவிக்கொள்கிறேன்
என் பாவக் கறைகளை.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: