மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 10 ஏப்ரல், 2013

தணியாத தாகம்


தணியாத தாகம்

மூச்சிறைக்க
ஓடவிட்டுத்
துரத்திவந்தே...

பழிதீர்க்கப் பழகிய
பேரலைத் தாகம்
தணிவதாயில்லை

மிதித்துச் சுருட்டி
உயிரருந்தி -
மிதக்க விட்டபோதும்.

      ரிஸ்கி ஷெரீப்.


மூச்சிறைக்க
ஓடவிட்டுத்
துரத்திவந்தே...

பழிதீர்க்கப் பழகிய
பேரலைத் தாகம்
தணிவதாயில்லை

மிதித்துச் சுருட்டி
உயிரருந்தி -
மிதக்க விட்டபோதும்.

ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: