மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 6 ஏப்ரல், 2013

உன்னில் விதைத்த காதல்.


Photo: ஒரு பையில்
தொலைத்த
முழுமொத்தச்
சேமிப்பானது,

எங்கேயும்
சிதறாமல்
சிந்தாமல்...

உன்னில்
விதைத்த
காதல்.
ஒரு பையில்
தொலைத்த
முழுமொத்தச்
சேமிப்பானது,

எங்கேயும்
சிதறாமல்
சிந்தாமல்...

உன்னில்
விதைத்த
காதல்.
   - ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: